கைதி பட நடிகருடன் காதல்?…. கமெண்ட் செய்த ரசிகர்கள்…. மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி….!!!!
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் அழுத்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவர் விஷால் நடிப்பில் வெளியாகிய ஆக்ஷன் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை அடுத்து தனுஷ்…
Read more