விடிஞ்சு எந்திரிச்சா ”ஆளுநருக்கு பதில்”… சண்டை போட்டுக்கிட்டே வா இருக்கணும்… அமைச்சர் வேதனை!!
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எழுதி இருந்த கடிதத்துக்கு ஆளுநர் மளிகை விளக்கம் அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எங்களுக்கு விடிஞ்சு எந்திரிச்சா… ஆளுநர் என்ன சொல்றாரு ?…
Read more