அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… திடீர் அறிவிப்பு..!!!

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சிறுத்தை நடமாடி வரும் நிலையில் அதனைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். மேலும் மயிலாடுதுறையில் உலா வந்த சிறுத்தை தான் இதுவா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட அனைத்து…

Read more

இப்படியும் ஒரு மாமியாரா…? மருமகள் பிரிவை தாங்கமுடியாததால் எடுத்த முடிவு… பரபரப்பு..!!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் – ரஞ்சிதா தம்பதியினர். மணிவண்ணன் வெளிநாட்டு வேலை பார்த்துவந்த நிலையில், மாமியார் மாமனாருடன் ரஞ்சிதா வசித்துவந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 27ஆம் தேதி…

Read more

கூட்டுறவு சங்கம் சார்பில் பெட்ரோல் பங்க்…. போக்குவரத்து துறை அமைச்சர் திறந்து வைப்பு….!!

அரியலூர் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக புதிய பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்கை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழாவின் போது மாவட்ட ஆட்சியர்,…

Read more

ஆபரேஷன் தியேட்டரில் நோயாளியுடன் செல்பி…. மருத்துவமனை ஊழியர் பணி நீக்கம்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர் அறுவை சிகிச்சை அறையில் பணியில் இருந்த போது அங்கு சிகிச்சைக்காக படுத்திருந்த நோயாளியுடன் கையில் கத்திரிக்கோலை பிடித்தபடி செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை…

Read more

200 குடும்பம் இருக்கோம்…. தண்ணீர் பத்தல…. சாலை மறியலில் இறங்கிய மக்கள்….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் சேதமடைந்தது. இதனால் தற்காலிகமாக காரைக்குறிச்சி ஊராட்சி சார்பில் இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.…

Read more

திடீர் காய்ச்சல்…. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பலி….!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் சந்திரன். இவர் கடந்த 18ஆம் தேதி திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்திரனுக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக…

Read more

#BREAKING : அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு.!!

அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது வெடி விபத்து அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அண்மையில் ஓசூரில் ஏற்பட்ட…

Read more

அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு 7ஆக அதிகரிப்பு.!!

அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு 7ஆக அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது வெடி விபத்து அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அண்மையில் ஓசூரில் ஏற்பட்ட பயங்கர…

Read more

சோதனை குழாய் மூலம் குழந்தை பெற முடிவு…. பணம் தராததால் மகன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சவேரியார் பட்டி வடக்கு தெருவில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அந்தோணி(40) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கிளோரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. அவர்கள் சோதனை குழாய் மூலம் குழந்தை…

Read more

தொடும் தூரத்தில் உள்ள மின்கம்பி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் கார்த்திக்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. நேற்று கழுவந்தோண்டி கிராமத்தில் கட்டிடம் ஒன்றில் கார்த்திக் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது கட்டிடத்தின் மேற்பகுதியில் சுவரை உரசியவாறு சென்ற மின்…

Read more

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப செலவுக்காக வனிதா சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட…

Read more

வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கொளஞ்சிநாதன் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்ணை தாக்கிய நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் மெயின் ரோட்டில் மதியழகன்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராணிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி ராஜேஷ் ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை பார்த்த…

Read more

கர்ப்பமாக இருக்கும் மனைவி…. கணவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலநெடுவாய் கிராமத்தில் டிரைவரான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு பாட்டி வீட்டிற்கு வந்து சென்ற கல்லூரி மாணவியிடம் காதலிப்பதாக கூறி கடத்தி சென்று விஜயகுமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

பிறந்து 20 நாட்களில்…. மூக்கு, காதுகளில் ரத்தம் வடிந்து இறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் காஞ்சலி கொட்டாய் தெருவில் ராஜகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அருள்செல்வி(26) பிரசவத்திற்காக கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 1- ஆம் தேதி அருள்செல்விக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால்…

Read more

எலி மருந்தை சாப்பிட்ட கர்ப்பிணி பெண்…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தை கூடம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷி(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஆண் மற்றும் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் சந்தோஷி குழந்தை…

Read more

“பலவீனமாக இருக்கும் இதயம்”…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோக்கொடி கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(48) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இதய நோய் காரணமாக சரோஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும்…

Read more

வெளியே சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்க்குடி காலனி தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களது மகள் அபிநயா 10-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு…

Read more

அடகு கடைக்காரர் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் உதயநத்தம் கிராமத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு நேரத்தில் கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து…

Read more

புது மாப்பிள்ளை உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து…. தொழிலாளியின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பவித்திரனுக்கு கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதே கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளியான ஜெயமணி என்பவருக்கும், உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும்…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் கடைவீதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடையார்பாளையம் தெற்கு பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் இடையார்…

Read more

கடைக்கு சென்ற கல்லூரி மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள த.சோழங்குறிச்சி கிராமத்தில் செல்வராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அட்சயா(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு வீட்டிற்கு வந்த அட்சயா நேற்று…

Read more

மோதிரத்திற்காக முதியவர் கொலை…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேளூர் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஊர் நாட்டாமையான கோவிந்தசாமி கடந்த மாதம் 22-ஆம் தேதி வயலில் இருக்கும் மோட்டார் கொட்டகையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்…. எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மங்குடி பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்(23) என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் ஆவடியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. கல்லூரி மாணவர் பலி; 21 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்திலிருந்து தனியார் பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து விக்னேஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக கஜேந்திரன் என்பவர் பணியில் இருந்துள்ளார். அந்த பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என…

Read more

இளைஞர்களே ரெடியா…? மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகிமைபுரத்தில் இருக்கும் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும்…

Read more

உயிருக்கு போராடிய பசு மாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அன்புக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 20 அடி ஆழமுள்ள கிணற்றில் பசு…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வினோத்குமார் வீட்டில் தனியாக இருந்த 10- ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர்…

Read more

தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சத்யா யாரை…

Read more

வயலுக்கு சென்ற விவசாயி…. மர்மமாக இறந்த ஊர் நாட்டாமை…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேளூர் கிராமத்தில் விவசாயியான கோவிந்தசாமி(86) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊர் நாட்டாமையாக இருக்கிறார். நேற்று மதியம் கோவிந்தசாமி தனது வயலுக்கு சென்றுள்ளார். அங்கு ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் கோவிந்தசாமி இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள்…

Read more

பொங்கல் விடுமுறையில் வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடங்கண்ணி கிராமத்தில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனிஷா(17) என்ற மகள் உள்ளார். இவர் கும்பகோணத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மனிஷா தனது வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த…

Read more

“பண்டிகைக்கு பணம் கொடு”…. டிரைவரை மிரட்டிய 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்னூர் புது தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி ஓட்டுனரான பிரிட்டோ என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் பிரிட்டோ லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில்…

Read more

கோவிலுக்கு அருகே நின்ற நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் பகுதியில் கேர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் இருக்கும் முருகன் கோவில் பின்புறம் நின்ற ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

காதலிக்கு பிறந்த குழந்தை…. போராடி காதலனை கரம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் அறிவுரை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குட்டகரை காலனி தெருவில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் உள்ளார். டிப்ளமோ படித்து முடித்த சந்துருவும் பட்டதாரியான நர்மதா என்ற பெண்ணும் காதலித்து கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.…

Read more

இலந்தை பழம் பறிக்க சென்ற சிறுமி…. 10 ரூபாய் கொடுத்து அத்துமீறிய முதியவர்…. நீதிமன்றம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது வீட்டில் இருக்கும் இலந்தை மரத்தில் 8 வயது சிறுமி இலந்தை பழம் பறிப்பது வழக்கம். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இளங்கோவன் பழம் பறிக்க வந்த சிறுமியிடம் 10 ரூபாய் கொடுத்து மிட்டாய்…

Read more

நிலம் தொடர்பாக பிரச்சனை…. பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலால் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவருக்கும் நிலம் தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதாவின் நிலத்தில்…

Read more

இருதரப்பினர் இடையே மோதல்…. 5 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் கணபதி- சரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சரோஜாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கோமதி என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் சரோஜா வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கோமதி…

Read more

விரைந்து செயல்பட்ட மருத்துவ குழுவினர்…. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான காயத்ரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயத்ரியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பிச்சனூர் கிராமம்…

Read more

“பசுமை சாம்பியன் விருது”…. விண்ணப்பிக்க கடைசி தேதி….? வெளியான முக்கிய தகவல்…!!!

அரியலூர் மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்பணித்த தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன்…

Read more

சாக்கு முட்டையில் இருந்து வந்த துர்நாற்றம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரக்குடி பேருந்து நிறுத்தம் அருகே செடி, கொடிகள் இருக்கும் இடத்திலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதி மக்கள் துர்நாற்றம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது கட்டப்பட்ட நிலையில் இருந்த சாக்கு முட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியது…

Read more

மக்களே உஷார்…. ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் மேலூரில் வசிக்கும் சிவா என்பவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி அந்த நபர் கேட்ட 11…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…. கடும் எச்சரிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்கள் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்கு பதிவு….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலால் கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாலமுருகனின் தாய் வாசுகி,…

Read more

Other Story