சட்டையை கழத்திட்டு, பச்சை மட்டையை வச்சி அடிச்சோம்ன்னா…. தோலு பிரிச்சிரும்; நாம் தமிழர் ஆட்சி இப்படி தான் இருக்கும்…. சீமான் விளக்கம்
நாம் தமிழர் கட்சி சார்பில் சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் ஆட்சிக்கு வந்தால் ? தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புல இன்டர்வியூ வருவ. நாங்க நேர்காணல் எடுக்கும்போது, …
Read more