”இந்தியாவை மதிக்கல”… மோடி காதுக்கு போன…. DMK மினிஸ்டர் பேச்சு…!!
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… நம்முடைய திமுக நண்பர்கள் கேட்டு கொள்ளட்டும். யுபி.ஏ கூட்டணிக்கு தேசத்தின் பெயரை உபயோகப்படுத்தி, நம்முடைய நம்பிக்கையை மக்களிடத்தில் வளர்த்துக் கொள்ளலாம் என்று இவர்கள் நினைக்கின்றனர்.ஆனால் காங்கிரஸின் கூட்டணி கட்சிகள்… காங்கிரஸின் நண்பர்கள்…
Read more