தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… கோடை வெப்பத்தில் குளுகுளு அப்டேட்…. காலையிலேயே வந்தது அலர்ட்..!!
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதன்பிறகு வருகிற 13-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை வங்கக்கடல் பகுதிகளில் துவங்கக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…
Read more