விராட் கோலி, ரோகித் சர்மா இல்ல…. இந்தியாவின் அதிக மதிப்புமிக்க வீரர் இவர்தான்… அடித்து சொல்லும் அஸ்வின்…!!
இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் எப்போதும் இருந்து வந்தாலும், தற்போது பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான் இந்திய அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர் என முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். 37 வயதான அனுபவ வீரர் அஸ்வின், இந்திய…
Read more