IPL 2025: CSK அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட நூர் அகமது… 10 கோடிக்கு எடுத்தது வீணா போகல..!!
பதினெட்டாவது ஐபிஎல் சீசன் திருவிழாவானது நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதியதில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 7:30…
Read more