கன்னி ராசிக்கு…. இன்னல்கள் தீரும்…. நிம்மதி அதிகரிக்கும்….!!
கன்னி ராசி அன்பர்களே, இன்று நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக வரக்கூடும். அனைவரிடமும் எதார்த்தமாக நடந்து கொள்ள முடியும். முன்கோபம் இல்லாமல் இருப்பது நல்லது. செயல்களில் வெற்றி இருக்கும். புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இந்த நாள்…
Read more