மீனம் ராசி அன்பர்களே, 

இன்று மதிப்பு மரியாதை கூடும் நாளாகவே இருக்கும். மங்கலத்தன்மை நிறைந்த காணப்படும். விலகி சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைவார்கள். மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று காலையில் நினைத்துக் கொள்ளுங்கள். அது அப்படியே நடக்கும்.

சுய கௌரவத்தை பாதுகாப்பீர்கள். நண்பனின் ஆலோசனை நம்பிக்கை கொடுக்கும். தனவரவு சீராக வந்து கொண்டிருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிக்க வேண்டும். யாரிடமும் சிரமத்தை பகிர வேண்டாம். இன்று பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். முன்னேற்றமான வாழ்க்கை அமைந்து விட கூடும்.

பெண்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி பெற முடியும். சுறுசுறுப்புடன் செயல்களில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். இன்று மாணவர்களுக்கு தெளிவான சிந்தனை ஏற்படும். கல்வியில் வெற்றி பெறும் சூழல் உள்ளது. உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் மற்றும் மஞ்சள் நிறம்