கடகம் ராசி அன்பர்களே, 

இன்று எல்லோரிடமும் நிதானமாக பேசுபவராக இருப்பீர்கள். ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. முதலில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கத்திற்கு மாறாக பணிசுமை அதிகமாக இருக்கும்.

பெண்கள் நகைகளை பத்திரப்படுத்தி கொள்ளுங்கள். யாருக்கும் இரவலாக கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம் குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுக்க கற்றுக் கொள்ளுங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம் இன்று பெண்களுக்கு மன அழுத்தம் விலகும்.

குழப்பங்கள் இருக்கும். எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம். உத்தியோகம் சொல்பவர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். இன்று மாணவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். விளையாட்டு துறையில் வெற்றி பெற முடியும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞசள் நிறம்