தனுசு ராசி அன்பர்களே,

இன்று திறமையால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மனதில் ஒரு விதமான நம்பிக்கை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படக்கூடும். நிலுவையில் இருந்த பணம் வசூல் ஆகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

ஏற்றம் மிகுந்த நாளாக இருக்கும். வாக்கு வன்மையாக ஆதாயத்தை பெற்றுவிட முடியும். நட்பால் நல்லது நடக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையக்கூடும். பெண்கள் இன்று நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனமாக கையாளுங்கள். சிந்தித்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும்.

மனப்பதட்டம் கொள்ள வேண்டாம். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். உயர் கல்வி பிடித்தமான கல்வியாக அமைத்துக் கொள்வீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் மற்றும் ஆரஞ்சு நிறம்