வரலாற்றில் இன்று ஜனவரி 16…!!
சனவரி 16 கிரிகோரியன் ஆண்டின் 16 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 349 (நெட்டாண்டுகளில் 350) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 27 – கையஸ் யூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் அகுஸ்டசு என்ற மரபுப் பெயரைப் பெற்றார். இது உரோமைப் பேரரசின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. 929 – குர்துபா கலீபகம் அமைக்கப்பட்டது.…
Read more