“கட்டிட வேலைக்காக வந்த தம்பதி”… விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி…. திடீரென நேர்ந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!
சென்னையில் கிருஷ்ணன்-தக்ஷனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக கட்டிட வேலைக்காக சென்னைக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு சுருதி (5), ரிஷி (7) ஆகிய இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த குழந்தைகள் இருவரும்…
Read more