கட்டுப்பாட்டை இழந்த கார்…. துடிதுடித்து பலியான பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
ஈரோடு மாவட்டம் பவானியில் திருப்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தங்களது உறவினர் குரு என்பவரின் வீட்டில் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த இளைஞன் தன்னுடைய…
Read more