“வேகாத சோறு… 1 நிமிஷத்துல வேலைய விட்டு தூக்குவேன்!” விடுதி காப்பாளரை எச்சரித்த அமைச்சர் வன்னி அரசு.. திடீர் ஆய்வுப் பரபரப்பு..!!”
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் அமைச்சர் வன்னி அரசு மேற்கொண்ட அதிரடி ஆய்வின்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு முறைகேடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் நலனில் காட்டும் அக்கறையின்மைக்கு அவர் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். விடுதியில் மாணவர்களுக்காகத்…
Read more