தவெக-வில் இணைகிறாரா பிரவீன் சக்கரவர்த்தி? “தமிழகம் கடனில் தவிக்கிறது” திமுக அரசை விமர்சித்த காங்கிரஸ் முக்கிய புள்ளி.. அலறும் அறிவாலயம்!!!
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் ஆலோசகரான பிரவீன் சக்கரவர்த்தி, நடிகர் விஜய்யை அவரது இல்லத்தில் ரகசியமாகச் சந்தித்ததாக வெளியான தகவல் இந்த விவாதத்திற்குக் காரணமாகியுள்ளது. அத்துடன்,…
Read more