இரண்டு மடங்கு நிதிச்சுமை… தவெக அரசின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்; ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு..!!

தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான கன்னிப் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று காலை சரியாக 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

Read more

Other Story