“5 வருஷமா பெட்டிக்குள்ள இருந்த பூ வாடவே இல்லையா….?” காரைக்கால் ஆயிரங்காளி அம்மனின் மெய்சிலிர்க்க வைக்கும் ரகசியம்…. இந்த கோவிலை பற்றி தெரியுமா….???
காரைக்கால் அருகே உள்ள திருமலைராயன்பட்டினத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மக்களுக்குக் காட்சியளிக்கும் மிகச் பிரசித்தி பெற்ற ஆயிரங்காளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் கலிங்க மன்னன் தன் நாடு செழிக்க தினமும் ஆயிரம் பொருட்களைக் கொண்டு காளியை வழிபட்டு…
Read more