“அடப்பாவி நீயெல்லாம் மனுஷனா….? பிஞ்சு குழந்தைகளை கொன்ற தந்தை…. மனைவியின் கள்ளக்காதலால் வந்த வினை….. உறைந்துபோன காவல்துறை…. அதிர்ச்சி சம்பவம்….!!
பெங்களூரில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில், கேட்கும் அனைவரையும் உரைய வைக்கும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தும், மனைவியின் மீது ஏற்பட்ட தகராறு மற்றும் சந்தேகத்தால் ஒரு தந்தை தனது சொந்தக் குழந்தைகளையே ஹோட்டல்…
Read more