மத்திய கிழக்கு போர் பதற்றம்.. பங்குச் சந்தை சரிவால் விதிகளில் மாற்றம்.. செபியின் இந்த ஒரு முடிவால் 190 நிறுவனங்கள் நிம்மதி.. இனி இதுதான் நடக்குமா?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதட்டங்கள் காரணமாகப் பங்குச் சந்தையில் நிலையற்ற சூழல் நிலவுவதால், புதிய பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ள நிறுவனங்களுக்கு செபி ஒரு முக்கிய சலுகையை வழங்கியுள்ளது. வழக்கமாக செபியின் அனுமதி கடிதம் கிடைத்த ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்…
Read more