“வள்ளியும் தெய்வானையும் ஒரே ரூபத்தில்….!” மயிலுக்கு பதிலா யானை வாகனம்….?” 1400 ஆண்டுகள் பழமையான உத்திரமேரூர் முருகன் கோயிலின் மிரளவைக்கும் ரகசியம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியர் திருக்கோவில், சுமார் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருப்புகழ் பெற்றத் தலமாகும். காசியப முனிவரின் தவத்திற்கு இடையூறு செய்த மலையன், மாகறன் என்ற இரு அசுரர்களை அழிக்கச் சிவபெருமான் உத்தரவிட்டதால், முருகப்பெருமான் இங்கு எழுந்தருளி அசுரர்களைச்…

Read more

Other Story