“அடடே…. பக்கோடா ஹோட்டல் ஸ்டைல்ல வரணுமா….!” மாஸ்டர்கள் ஃபாலோ பண்ற அந்த 2 முறை பொரிக்கும் ரகசியம் தெரியுமா….? உடனே இதைப் படிங்க….!!!
மழைக்கால மாலையில் சூடான, பொன்னிறமான, மொறுமொறுப்பான பக்கோடா சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். ஆனால் மழைக்கால ஈரப்பதத்தில் பக்கோடாக்கள் சீக்கிரமே மெதுவாகிவிடாமல், நீண்ட நேரம் கடைகளில் வாங்குவது போல மொறுமொறுப்பாக இருக்க சில எளிய சமையல் தந்திரங்களைப் பின்பற்றினாலே போதுமானது. பக்கோடா…
Read more