“முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி மகள் மீது வழக்கா….?” வங்கி அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்தில் உயர் நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு….!!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பேத்தியுமான கயல்விழிக்குச் சொந்தமான வணிகச் வளாகம் ஒன்றில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை இயங்கி வருகிறது. அங்குள்ள மின்தூக்கி பழுது தொடர்பாக வங்கி அதிகாரிகளுக்கும் கட்டட உரிமையாளருக்கும் இடையே…

Read more

Other Story