பகுதிநேர ஆசிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி கைநிறைய சம்பளம் – தமிழக அரசின் அதிரடி அரசாணை..!!

தமிழகத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பகுதிநேர ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியத்தை 15,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறை காலமான மே மாதத்திற்கு…

Read more

Other Story