“ஒரே உத்தரவில் மாறிய சென்னை அரசியல்…” மழைக்காலத்தை எதிர்கொள்ள ரெடி… களமிறங்கிய முன்னணி தலைவர்களின் அதிரடி நியமனம்…!!”

சென்னையில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் தீவிரமாகக் கண்காணிக்கத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிரடியாக 8 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருக்கவும், மழைக்காலப் பணிகளைத்…

Read more

Other Story