“உங்க குழந்தை சைலன்ட்டா இருக்குறாங்களா….?” பேச பயப்படுறாங்களா….? தன்னம்பிக்கையோடு பேச வைக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது இதுதான்…. செம்ம டிப்ஸ்….!!
குழந்தைகளின் பேச்சு மற்றும் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்துவதில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. சிறு வயதிலேயே அவர்களுக்குப் பேச்சுத் திறனையும், தன்னம்பிக்கையையும் வளர்த்தெடுத்தால், அது அவர்களின் எதிர்கால வெற்றிக்கு உறுதுணையாக அமையும். குழந்தைகளின் கம்யூனிகேஷன் ஸ்கில்லை அதிகரிக்கச் சில எளிய…
Read more