“பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்!” இந்தியாவின் ஹிட் லிஸ்ட்டில் சிக்கிய 23 பேர்.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!!”
எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள்சட்டத்தின் கீழ், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 23 நபர்களைப் பயங்கரவாதிகள் என மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுதல், இளைஞர்களைத்…
Read more