மதிய உணவுத் திட்டத்தில் சிக்கன் பிரியாணியா? – சத்துணவு மாற்றத்திற்கு எதிராகக் குவியும் கண்டனங்கள்.. கல்வித்துறையைக் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..!!”
பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்தில் வாராந்திர உணவுப் பட்டியலில் ‘சிக்கன் பிரியாணி’யைச் சேர்க்க வேண்டும் என்ற தமிழக கல்வித்துறை அமைச்சரின் திட்டத்திற்கு எதிராகக் கடுமையான கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. கல்வித்துறையின் முக்கியக் கவனம் மாணவர்களின் கல்வித் தரம், பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு…
Read more