“NCA-வில் இருந்தவங்க என்ன தான் பண்ணிட்டு இருந்தாங்க….?” சிவராமகிருஷ்ணன் எழுப்பிய காரசார கேள்வி…. இந்திய சுழற்பந்து வீச்சில் என்ன ஆச்சு….??
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்ததை அடுத்து, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சின் தரம் குறித்து முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தேசிய கிரிக்கெட் அகாடமியிடம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையை வீழ்த்துவதில் இந்தியப் பந்துவீச்சாளர்கள்…
Read more