“பெண்கள் என்ன அணியணும்னு சொல்றதை எப்போ நிறுத்த போறீங்க….?” இந்தியா ஆடைகளைப் பற்றி விவாதிக்கிறது…. சீனா ரோபோக்களை உருவாக்குகிறது…. வைரலாகும் அபிஜீத் திப்கேயின் பதிவு….!!!
நடிகை கிருதி சனோன் நடித்த நகை விளம்பரத்தில், அவர் இந்தோ-வெஸ்டர்ன் உடையில் தனது சகோதரருக்கும் செல்ல நாய்க்கும் ராக்கி கட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் இந்தியக் கலாச்சாரம் மற்றும் பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்த விவாதப்…
Read more