“பெண்ணின் கையைப் பிடித்து முத்தமிட்ட முதியவர்!” பஸ்சில் நடந்த பயங்கர அடிதடியும், காலில் விழுந்து தப்பிய ஓட்டமும்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”
கோலாரில் இருந்து பங்கார்பேட்டை நோக்கிச் சென்ற KSRTC பேருந்தில், பெண்ணின் அனுமதியின்றி அவரது கையைத் தொட்டு முத்தமிட்ட முதியவரைப் பெண் பயணியும், சக பயணிகளும் சேர்ந்து கடுமையாகத் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…
Read more