மக்கள் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புவது JV- யை தான்… புஸ்சி ஆனந்த் சர்ச்சை பேச்சு… குழப்பத்தில் தவெக தொண்டர்கள்…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக முதல் மாநிலக் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் சேலம் மாவட்டத்தில் உள்ள போஸ் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்தில் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, மக்கள் விரும்பும்…
Read more