அட என்ன கொடுமைங்க இது..! இனி கன்னிப்பெண்கள் அமைதியா இருந்தா சம்மதம்னு அர்த்தம்.. குழந்தை திருமணத்தை சட்டபூர்வமாக்கிய தலிபான்கள்..!!

கடந்த 2021-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தாலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறித்து வந்தனர். இந்நிலையில், அங்குள்ள நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக, திருமணம், விவாகரத்து…

Read more

Other Story