பகீர் சம்பவம்! “இது என்ன சினிமாவா..?” கார்களில் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்ட நண்பர்கள்.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட் என்ன..??
குருகிராமின் பகுதியில் இரண்டு நபர்கள் தங்கள் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களை ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நண்பர்களான இவர்களுக்குள் ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை…
Read more