“ஐயோ! உங்க வயிறு இந்த மாதிரி இருந்தா உஷார்….!” கல்லீரலில் கொழுப்பு தேங்குனா‌‌…. உடனே தோன்றும் 3 அறிகுறிகள்…. இதை கவனிக்காம விட்டா ஆபத்து நிச்சயம்….!!

கொழுப்பு கல்லீரல்  என்பது கல்லீரல் செல்களில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு படிந்துவிடும் ஒரு மருத்துவ நிலையாகும். ஆரோக்கியமான கல்லீரலில் மிகக் குறைந்த அளவே கொழுப்பு இருக்கும்; ஆனால், கல்லீரலின் மொத்த எடையில் 5% முதல் 10% வரை கொழுப்பு அதிகரிக்கும் போது…

Read more

Other Story