“நான் ஏன் அந்தப் பொறுப்பை ஏற்கணும்….?” மாப்பிள்ளையின் ஒரே ஒரு கண்டிஷன்…. கல்யாணத்தை உடனே நிறுத்திய பெண்…. திருமணத்தை நிராகரித்த பெண்ணின் வைரல் பதிவு…!!
திருமணத்திற்குப் பிறகு தனது வயதான தாயாரை தங்களோடு அழைத்து வந்து தங்க வைக்கப்போவதாக வருங்காலக் கணவர் கூறியதால், ஒரு பெண் அந்தத் திருமணத்தையே நிராகரித்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘எக்ஸ்’ தளத்தில் @miacluv என்ற பயனர் தனது இந்த…
Read more