எடப்பாடிக்கு 100% ஆதரவு…! ஏற்கனவே கையெழுத்து போட்டாச்சு… இனி அதிமுக கோட்டையை யாரும் அசைக்க முடியாது… திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி..!!
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மகாலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கழகப் பொதுச்செயலாளர்…
Read more