“2 வயது வரை மொபைல் கண்டிப்பாக தடை….!” குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் ரீல்ஸ் மோகம்…. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதிரடி வழிகாட்டுதல்கள்….!!

இன்றைய டிஜிட்டல் உலகில் கைபேசிகளில் ரீல்ஸ் மற்றும் குறும்பட வீடியோக்களைப் பார்க்கும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் கற்றல் திறனுக்கும் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ராய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின்…

Read more

Other Story