“பார்ட்டி பண்ண போய் ஜெயிலுக்கு போன கதை….!” நடுரோட்டில் கைவிலங்கு…. இங்கிலாந்து கிரிக்கெட் ஸ்டாருக்கு நேர்ந்த அதிர்ச்சி…. தூணுக்கு பின்னாடி ஒளிந்த பென் ஸ்டோக்ஸ்….!!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பிரைடன் கார்ஸை காவல்துறையினர் கைவிலங்கு போட்டு அழைத்துச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தின் டெர்பி பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.…
Read more