“கடுகு எண்ணெயில் குளிக்கும் இளைஞர்…” நாம வாங்குற எண்ணெய் இப்படித்தான் தயாரிக்கப்படுதா?” இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பகீர் காட்சி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்…!!
சமூக வலைதளங்களில் வெளியாகும் பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பு தொடர்பான காணொசிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் சுகாதாரக் கேடு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வைரல் காணொளி, நம் சமையலறைகளில் பயன்படுத்தப்படும் கடுகு எண்ணெய் எவ்வாறு…
Read more