இவங்களை அடையாளம் கண்டுபிடிக்கலாம்! கண்டறிய 4 ரகசிய அம்சங்கள்! சீரியல் கில்லர்கள் ஏன் உருவாகிறார்கள்? உளவியல் மர்மம் உடைந்தது..!!

ஜெர்மனியில் உள்ள பாம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு புதிய ஆய்வு, தொடர் கொலைகாரர்கள் (Serial Killers) தங்கள் குற்றங்களைச் செய்வதற்கு முன்பே அவர்களை அடையாளம் காண உதவும் 4 முக்கியமான மனோபாவ அம்சங்களைக் கண்டறிந்துள்ளது. நார்சிஸ்ஸிசம் (Narcissism) என்றால் என்ன?…

Read more

Other Story