6-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் திடீர் மாற்றம்… வேத கால உணவு, வர்ண அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை…!
மகாராஷ்டிராவில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்காக புதிதாக வெளியிடப்பட்ட வரலாறு மற்றும் குடிமையியல் பாடப்புத்தகத்தில் வேத காலம் குறித்த தகவல்கள் மாற்றப்பட்டிருப்பது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வேத கால மக்களின் உணவுப் பழக்கம் மற்றும் வர்ண அமைப்பு தொடர்பாக பழைய புத்தகத்தில்…
Read more