5 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மது கடைகள் மூடப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 6-ம் தேதி வரை மதுபானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும்…

Read more

Other Story