“நிறுவனத்துக்காக இரவும் பகலும் உழைச்சதுக்கு இதுதான் பரிசா?” – வேலையை இழந்து குழந்தையுடன் வந்த ஊழியருக்கு அனுமதி மறுப்பு.. இணையத்தில் வெடித்த கொந்தளிப்பு..!!!
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி இரவும் பகலும் உழைத்தாலும், பணிநீக்கம் என்று வரும்போது அந்த நிறுவனங்கள் காட்டும் இரக்கமற்ற முகம் பல நேரங்களில் மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. அந்த வகையில், சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட…
Read more