டிரம்ப் சொன்னது உண்மையா?… ரஷ்யாவிற்கு ‘டாட்டா’, வெனிசுலாவுடன் கையா?… எண்ணெய் விவகாரத்தில் இந்தியா கொடுத்த அதிரடி விளக்கம்…!!!
வெனிசுலாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட கருத்துகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. மேலும் பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா ரஷ்ய எண்ணெய்…
Read more