வினையான வீடியோ கேம்..! சின்ன பசங்க சண்டையில் மூக்கை நுழைத்த பெரியவங்க… கடைசியில் பலியான பிஞ்சு உயிர்… அடக்கடவுளே இப்படியா நடக்கணும்.?
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில் வீடியோ கேம் விளையாடுவது தொடர்பாக சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு எதிர்பாராத வகையில் விபரீதத்தில் முடிந்துள்ளது. சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், பின்னர் பெரியவர்களிடையேயான மோதலாக மாறியதாக கூறப்படுகிறது. ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்ட நிலையில்,…
Read more