வாயில்லாப் பிராணியைக் கூட விட்டுவைக்காத காமவெறி… சிக்கியது எப்படி?… விலங்கு ஆர்வலர்களைக் கொந்தளிக்கச் செய்த சம்பவம்… வீடியோ ஆதாரத்தால் சிக்கிய நபர்… மும்பை குற்றவாளி கைது…!!!
மும்பை மாலட் பகுதியில் இரண்டரை மாதமே ஆன நாய்க்குட்டி ஒன்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நபர் அப்பகுதியினரால் பிடிக்கப்பட்டு தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பிராணியின்…
Read more