“ஐயோ, குழந்தைய வச்சுக்கிட்டு அந்த பொண்ணு பட்ட பாட்டைப் பாருங்க!”.. கணவரை கையும் களவுமாக பிடித்த அதிர்ச்சி சம்பவம்… விவாதத்தைக் கிளப்பிய பரபரப்பு வீடியோ..!!!
இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் உள்ள பின்ராங் பகுதியில், விடுதி ஒன்றில் கணவர் வேறொரு பெண்ணுடன் இருந்ததாகக் கூறி அவரது மனைவி கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைக்குழந்தையைச் சுமந்தபடி வந்த மனைவி,…
Read more