தினமும் வளையல் வாங்கக் கூடாதா…? ஜோதிட நம்பிக்கைப்படி எந்த நாளில் வாங்குவது நல்லது…? எந்த நாட்களில் தவிர்க்க வேண்டும் தெரியுமா…?

பெண்களின் அலங்காரத்தில் முக்கிய இடம் பெறுவது வளையல்கள். குறிப்பாக திருமணமான பெண்கள் வளையல்களை மங்களத்தின் அடையாளமாகக் கருதுகின்றனர். இதனால் வளையல் வாங்குவது மற்றும் அணிவது தொடர்பாகவும் பல்வேறு பாரம்பரிய நம்பிக்கைகள் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. ஜோதிட நம்பிக்கைகளின்படி, வெள்ளிக்கிழமை வளையல்…

Read more

Other Story